சிங்கள இராணுவத்தின் புதிய சித்திரவதைக் காணொளி அம்பலமாகியுள்ளது.!!



(இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம்.!!!)

இலங்கையில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் கையில் அகப்பட்ட பல தமிழர்களை ஆண் பெண், வயது வேறுபாடின்றி சிங்கள இராணுவத்தினர் மிகவும் மோசமாக ஈவிரக்கமின்றி பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்தும், ஆண்களை கண் கைகளைக் கட்டி (பெண்களையும்தான்) முழு நிர்வாணமாக்கி சுட்டும், வெட்டியும், எரித்தும் சிலரை உயிரோடு உள்ளபோதே உடல் உறுப்புகளை வெட்டியும் கோரமான முறையில் கொலை செய்தார்கள். இதை சர்வதேச நாடுகள் அறிந்தும், கண்டும் காணமல் பல விடயங்களைச் சொல்லி ஏமாற்றி சிங்கள இராணுவத்தின் கொடிய செயல்களை ஏற்கமறுத்து வந்தன.

சனல் 4 இல் சாட்சியங்களாக காட்சிகள் காட்டப்பட்ட போதும் முழுமையாக நம்பாமல் அரைகுறை மனதுடனேயே நம்பி காலத்தை கடத்தி வருகிறது சர்வதேசம்.

இருந்த போதிலும்... சிங்கள காட்டுமிராண்டிப் படைகளிடமிருந்து கொடிய சித்ரவதைகளின் பின் உயிர் தப்பிய தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க மேற்குலக நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்ற வேளைகளில் எல்லாம்.. "அகதி அந்தஸ்து" பெறுவதற்காகவே தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திவிட்டு மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக வருகிறார்கள் என மனச்சாட்சியே இல்லாமல் மேற்குலக நாடுகள், தமிழ் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தியே வருகின்றன.

ஆனால், தற்போது இளைஞர்களை சிங்கள இராணுவத்தினர் தலை கீழாக கட்டித் தொங்க விட்டு அடித்துத் துன்புறுத்தும் காணொளி  வெளியாகி பலரின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்தக் காணொளியில் பதிவாகியுள்ள கோரக் காட்சிகளைப் பார்த்து சர்வதேசம் என்ன சொல்லப் போகிறது???

இந்தக் காணொளியைப் பார்த்த ஒரு சிலர் "இந்தக் காட்சியில் அடித்து துன்புறுத்தப்படுபவர்கள்  சிங்கள இளைஞர்கள்" எனக் குறிப்பிடுகின்றனர். 

ஆனால், என்னைப் பொறுத்த வரையும் பல தமிழ் இளைஞர்களுக்கு சமாதான காலத்தின் பின் ஓரளவு சிங்கள மொழி பேசத் தெரியும். காரணம், தொழில் அடிப்படையிலும் மற்றும் வேறு தேவைகளுக்காகவும் அடிக்கடி கொழும்பு சென்று வரும் வேளைகளில் சிங்களவர்களுடன் பழக வாய்ப்புக் கிடைத்து இலகுவாக சிங்கள மொழியினைக் கற்றுக்கொண்டு விட்டார்கள். ஆனால், இலங்கை இராணுவத்திற்கோ அவ்வாறு தமிழர்களுடன் பழகுவதற்கு பெரிதாக சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.... மாறாக, சிங்களம் தெரிந்த தமிழர்களுடனேயே சிங்களத்தில் பேசிக் கொள்வார்கள்.

மேற்குறிப்பிட்ட காரணங்களோடு ஒப்பட்டுப் பார்க்கையில், தமிழ் தெரியாத சிங்கள இராணுவத்தின் அடியினைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழ் இளைஞர்கள் தமக்குத் தெரிந்த சிங்கள மொழியில் தம்மைக் காப்பாற்றும் படி கதறிக் கெஞ்சுகிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. சாதாரணமாகவே அனைத்துத் தமிழர்களுக்கும் "மாத்தையா" என்ற சிங்கள மொழியின் தமிழ் அர்த்தம் "பெரியவர்" எனப் புரியும்.

எப்படி இருந்தாலும், தனது இனத்தைச் சேர்ந்த இளைஞர்களை இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக தலைகீழாக கட்டித் தொங்க விட்டு அடித்துத் துன்புறுத்த எந்தவொரு சிங்கள இராணுவத்தினரும் விரும்பமாட்டார்கள்.!!! சரி, அவ்வாறு அடித்தாலும் குறிப்பிட்ட சிங்கள இளைஞர்களின் உறவுகளுக்குத் தெரிய வந்தால் மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என காட்டுமிராண்டி இலங்கை இராணுவத்தினருக்கு நன்றாகவே தெரியும்.

ஆகையால், மேற்குறிப்பிட்ட சித்ரவதைக்குள்ளான இளைஞர்கள் தமிழ் இளைஞர்களே..!!

சரி, ஒரு சிலர் குறிப்பிடுவது போல் சிங்கள இளைஞர்களாகவே இருக்கட்டும்.. தனது இனத்தைச் சேர்ந்த இளைஞர்களையே இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக கொலைவெறித் தாக்குதல் செய்யும் சிங்கள இராணுவத்தினர். தமது எதிரி இனமான தமிழ் இளைஞர்கள், தமது கைகளில் சிக்கினால் எப்படியெல்லாம் கொலைவெறியோடு தாக்கிக் கொலை செய்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். 

குறிப்பு: 

நன்றாக காணொளியினைப் பார்த்து உன்னிப்பாகக் கேட்டால் "மாத்தையா, அடிக்காதிங்கோ மாத்தையா" என்று கதறுகின்ற இளைஞனின் வார்த்தைகளில் வருகின்ற "அடிக்காதிங்கோ" என்ற வார்த்தை தமிழ் வார்த்தையே.!!!

          (30.06.2015)



இந்தப் பதிவின் ஆங்கில வடிவம்:

The exposure of the new video, the army torture. !! - English version

Do not see the softy. !!!

Many Sri Lankan Tamils trapped in the past, at the end of the war, male and female, regardless of age so badly Sinhalese soldiers rape and brutally killing women,

Eye bound men (female) Full naked pointing, cutting, slashing and burning some body organs while alive and killed in a gruesome manner. Knowing this, the international countries, seen many things missing deceived saying the army had rejected the nefarious deeds.

The Channel 4 footage as evidence in mind, though completely dependent on half-time when trust has been kidnapped International.

And yet ... the Sri Lankan forces, the brutal torture of the survivors of Tamil youth to survive the Western countries resorted to the times and everything .. "refugee status" requirement themselves beaten kayappatuttivittu Western countries as refugees, coming as the manaccatciye the West, Tamil youth crime on cumattiye said.

But, the young Sinhalese soldiers hung upside-down, and throws away the video released to harass and beat many of the tarnished sleep. Watching the video clips recorded in demand internationally is going to say what ???

A few people watched the video "Beat the abuse of Sri Lankan youth in this scene," he remarked.

But, for me until after many times of peace for the Tamil youth to know some Sinhalese speak. Because, based on industry and other purposes and have the opportunity to socialize with frequently to Colombo Sinhalese sometimes simply have to learn the language of the Sinhalese. But the Sri Lankan military is so big opportunities available to practice ... with Tamils. Instead, in Sinhala and Sinhala to Tamils Whispering known.

In view of the above reasons, the oppattup, the Sri Lankan army and the Tamil unknown atiyinait can not bear to save our youth, crying and plead with him to make himself known in Sinhala language can well imagine. Common to all Tamils "Mahathaya that" Sri Lanka's Tamil language means "great" understand that.

However, the young people in his community so brutally beaten and left hanging upside Sinhalese soldiers do not want any harm. !!! Okay, so if it turned out to slay the relatives of Sri Lankan youth would have to face the most serious consequences for the Sri Lanka Army was well aware that the barbarian

Therefore, youths persecuted Tamil youths above .. !!

Well, there are a few young people .. As noted by Sri Lanka's ethnic youth to the Sri Lankan army brutally murderous attack. Tamil youth in their enemy species, trapped in his hands for a moment and imagine how that would kill the murderous attack on the nations of the world

Reference:

If you ask nicely intently watching the video "Mahathaya, beat Mahathaya" in the words of the young man shouts that the "beat" of the Tamil word for word. !!!


(translated-eelavidiyal media center)

இந்தப் பதிவின் இணைய வடிவம்: 

0 comments:

Post a Comment